ஆரம்பப்பிரிவு மாணவமுதல்வர்களுக்கான சின்னம்சூட்டும் விழா 2013
எமதுகல்லூரியின் (ஆரம்பப் பிரிவு) 2013 ம் ஆண்டுக்கான மாணவ
முதல்வர்களுக்கான சின்னம்
சூட்டும் விழா
31.05.2013 அன்று அதிபர்
திரு சு.கிருஸ்ணகுமார் தலைமையில் ஆரம்பப் பிரிவு அரங்கத்தில் காலை
8.00 மணியளவில் இடம்பெற்றது.

No comments:
Post a Comment