எமதுகல்லூரியின் 2013 ம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 17.05.2013 அன்று அதிபர் திரு சு.கிருஸ்ணகுமார் தலைமையில் கல்லூரி அரங்கத்தில் காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. இவ்விழாவிற்கு எமது கல்லூரியின் முன்னை நாள் அதிபரும் தற்போதைய பழையமாணவர் சங்கத் தலைவருமாகிய திரு ச.தில்லையம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பின்வரும் மாணவர்கள் மாணவ முதல்வர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு பிரதம விருந்தினர்களால் சின்னம் சூட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.
செல்வன் விஸ்வலிங்கம் நித்தியானந்தம், செல்வன் சிவஞ்ஞானமூர்த்தி கௌதமன், செல்வன் சுந்தரராஸ் நரேஸ், செல்வன் ராசமூர்த்தி செந்தூரராஜ், செல்வன் அரிபரநிதி ஜெயகரன், செல்வன் கனகவேல் மகனீஸ், செல்வன் சந்திரசேகரம் நிசாந், செல்வன் ஜெயபாஸ்க்கரன் அனந்தகுமார், செல்வன் ஜெகநாதன் ராஜேந்தர், செல்வன் முத்துசாமிகுருநாதக்குருக்கள் கெங்கதாஸ், செல்வன் சிவலிங்கம் நிலக்ஜன், செல்வன் சின்னத்துரை அஜித், செல்வன் ரவிந்திரன் கீர்த்தனன், செல்வன் கனகலிங்கம் சிவதுஷன், செல்வன் மோகன் ஹரிலக்மன், செல்வன் கணேசமூர்த்தி செந்தூரன், செல்வன் பாலச்சந்திரன் பிரணவன், செல்வன் செல்வக்குமரன் துவாரகன், செல்வன் ஆனந்தகுமார் மதிசுதன், செல்வன் தில்லைநடராசா தர்சன், செல்வன் கணேசமூர்த்தி தரன், செல்வன் கனகலிங்கம் தனுஜன், செல்வன் இரத்தினகுமார் லக்ஸ்மன், செல்வன் இராசதுரை ஜனகன், செல்வி சுமித்திரா இராசையா, செல்வி ஜோதிகா பிரேமச்சந்திரன், செல்வி லாவண்ணியா கனகராசா, செல்வி செல்வநந்தினி சின்னத்துரை, செல்வி நிதர்சினி தங்கராசா, செல்வி பாமதி இரத்தினசிங்கம், செல்வி சகானா ஜெயரூபன், செல்வி லக்ஸியா இராமகிருஷ்ணன், செல்வி வான்மதி ரூபேஸ்குமார், செல்வி அபர்ணா இராசலிங்கம், செல்வி ஜெயதாரணி ஐயாத்துரை, செல்வி சத்தியப்பிரபா சத்தியராதன்.


No comments:
Post a Comment